Ads Area

ஜனாசா (மரண) அறிவித்தல் ஒன்று.

சம்மாந்துறையை சேர்ந்த புச்சர் மக்கீன் என்று செல்லமாக அழைக்கப்படும் மக்கீன் என்பவர் இன்று காலமானார் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜஹூன் இவர் மஜீட்புரத்தை பிரப்பிடமாகக் கொண்டவராவார்.

இவ் மரண அறிவித்தலை உற்றார் உறவிணர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe