நன்றி - மொஹமட் றிஸ்வான் ( ஆசிரியர்)
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தின் புதிதாக தெரிவு செய்யப்பட்ட பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்களுக்கும் முன்னைய நாள் உறுப்பினர்களுக்குமான கலந்துரையாடல் நிகழ்வு அதிபர் தலைமையில் இன்று கல்லுாரியில் ஆரம்பமானது.
இதில் முன்னைய நாள் செயலாளர்,பொருளாளர் ஆகியோர் புதிய செயலாளர்,பொருளாளர் ஆகியோரிடம் ஆவணங்களை ஒப்படைத்தனர். குறித்த நிகழ்வின் புகைப்படங்களைக் கீழே காணலாம்.
முக்கிய அறிவித்தல் : சம்மாந்துறையில் உள்ள அனைத்துப் பாடசாலை நிர்வாகத்தினரிடமும் ஒரு முக்கிய வேண்டுகோள் அதாவது www.sammanthurai24.com என்ற இணையத்தளம் முழுக்க முழுக்க சம்மாந்துறைச் செய்திகளை மாத்திரம் பிரசுரிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டதாகும். இதில் சம்மாந்துறையில் உள்ள பாடசாலைகளில் இடம் பெறும் செய்திகளையும், நிகழ்வுகளையும் பிரசுரிப்பதற்காகவும் இணையத்தளத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆகவே...அன்புக்குரிய பாடசாலை நிர்வாகத்தினரே உங்களது நிர்வாகத்தின் கீழ் உள்ள பாடசாலையில் நடைபெறும் செய்திகளையும், நிகழ்வுகளையும், சானைகளையும் எங்களுக்கு நீங்கள் அனுப்பி வைக்கும்படி தாழ்மையாகக் கேட்டுக் கொள்கின்றோம்.
உங்களது செய்திகளையும் தகவல்களையும் அனுப்ப வேண்டிய முகவரி
ஈமெயில் - Sammanthurai24@gmail.com
வாட்ஸ்அப் - 00966552738893 ( Km. Ansar)
www.sammanthurai24.com நமது சம்மாந்துறைக்கான இணையத்தளம்.