கணணி பழுதுபார்த்தல் சேவை மாத்திரமின்றி கீழ்வரும் சேவைகளையும் தனது நிலையத்தின் ஊடாக செய்து கொடுத்து அண்மைக் காலமாக வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றார்.
02. தற்போது நமது ஒவ்வொருவரது வீடுகளிலும் கண்காணிப்புக் கெமறாக்கள் மிகவும் அவசியமாகின்றது அதனால் உங்கள் வீடுகளில் கண்காணிப்புக் கெமறாக்கள் பொருத்துவதானாலும் இவரைத் தொடர்பு கொள்ளலாம், அந்த சேவையினையும் செய்து கொடுக்கின்றார்.
05. இருபரிமாண-முப்பரிமாண ஓட்டோகேட் டிசைன்களை உங்கள் விருப்பத்துக்கு ஏற்றவாறு அற்புதமாக வரைந்து கொள்ளலாம் அந்த சேவையினையும் செய்து கொடுக்கின்றார்.
(கீழே உள்ள 3D படங்கள் அவரால் வரையப்பட்டவைகள்)
(கீழே உள்ள 3D படங்கள் அவரால் வரையப்பட்டவைகள்)
06. உங்கள் அமைப்பிற்குத் தேவையான, உங்கள் நிறுவனத்திற்குத் தேவையான எல்லா வகையான ஸ்டேம்ப்களையும் இவரிடம் ஓடர் செய்து பெற்றுக் கொள்ளலாம்.
07. உங்களுக்கான தனிப்பட்ட இணையத்தளம் ஒன்றை வடிவமைப்பதாக இருந்தாலும், உங்களது நிறுவனத்திற்கான அல்லது அமைப்பிற்கான அல்லது வியாபார நிலையத்துக்கான இணையத்ளங்களை அமைப்பதாக இருந்தாலும் அதனை கச்சிதமாக அழகாக வடிவமைத்துக் கொடுக்கின்றார்.
08. உங்களுக்குத் தேவையான அனைத்து விதமான கணணி உதிரிப்பாகங்களையும், உபகரணங்களையும் இவரிடம் ஓடர் செய்து பெற்றுக் கொள்ளலாம்.
“ஹமீட் கிராபிகஸ் & டெக்னிக்” என்ற இவரது நிறுவனத்தில் சகலராலும் கவரப்பட்ட சேவையாக லெப்டொப் பழுது பார்த்தலை சொல்லலாம். உங்கள் லெப்டொப்பில் ஏற்படும் சில பழுதுகளை நீங்கள் சரிபார்க்க ஒருவரிடம் எடுத்துச் சென்றால் அதனை அவர் சரிவர பழுதுபார்க்காமல் உடனே உங்கள் லெப்டொப்பின் மதபோர்ட்டை மாற்ற வேண்டும் என்று சொல்லி அதற்கு பல தொகைப் பணத்தினை பெற்று உங்களை ATM மெசினாகவே பாவிக்கின்றார்கள், சிலர் உங்கள் லெப்டொப்பின் மதபோர்ட்டை இங்கு திருத்தம் செய்ய முடியாது அதனை கொழும்பிற்கு அனுப்பியே திருத்தம் செய்ய முடியும் என்று கூறி அதற்கும் பல தொகைப் பணத்தினை உங்களிடம் இருந்து கரந்து விடுகின்றார்கள்.
ஆனால் “ஹமீட் கிராபிகஸ் & டெக்னிக்” நிறுவனத்தினர் உங்கள் லெப்டொப்பின் சகல பழுதுகளையும் தங்கள் நிலையத்தின் ஊடாகவே பழுது பார்த்து செய்து தருகின்றார்கள், உங்கள் லெப்டொப்பின் மதபோர்ட்டினை கொழும்பிற்கு அனுப்பி திருத்தம் செய்து தராமல் உடனடியாக தங்கள் நிலையத்தின் ஊடாக குறைந்த செலவில் நேர்த்தியான முறையில் திருத்தம் செய்து தருகின்றார்கள் இதுதான் அவர்களது சிறப்பு.
மேற்கூறிய சகல விதமான சேவைகளையும் மனத் திருப்பதியாக, குறைந்த செலவில், விரைவாக செய்து கொள்ள கீழே உள்ள முகவரியை அனுகி பெற்றுக் கொள்ளலாம்.
இர்சாட் ஏ ஹமீட்
இலக்கம் 127/A, T.C. Road,
Sammanthurai.
தொலைபேசி - 0778198608 / 0774967110
(சம்மாந்துறை பழைய பிரதேச சபை வீதி)
மேற்கூறிய சகல விதமான சேவைகளையும் மனத் திருப்பதியாக, குறைந்த செலவில், விரைவாக செய்து கொள்ள கீழே உள்ள முகவரியை அனுகி பெற்றுக் கொள்ளலாம்.
இர்சாட் ஏ ஹமீட்
இலக்கம் 127/A, T.C. Road,
Sammanthurai.
தொலைபேசி - 0778198608 / 0774967110
(சம்மாந்துறை பழைய பிரதேச சபை வீதி)