ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவரும் முன்னாள் அமைச்சருமான மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 18ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை தப்லீக்குல் இஸ்லாம் கலாசாலையில் ஏற்பாடு செய்த விசேட துஆ பிரார்த்தனை நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கலந்துகொண்டதுடன் பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான எம்.ஐ.எம்.மன்சூர், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான ஐ.எல்.எம்.மாஹிர் உள்ளிட்ட உலமாக்கள் பலர் கலந்துகொண்டனர்.