சம்மாந்துறை சென்நெல் கிராமத்தில் அமைந்துள்ள ஆரம்ப வைத்திய பராமரிப்பு நிலையத்திற்கு பிரதேச மக்களின் சுகாதார தேவையை மேம்படுத்த புதிய கட்டிடம் அமைப்பது தொடர்பாக சுகாதாரத் துறை பிரதி அமைச்சர் கெளரவ பைசல் காசீம் அவர்களை முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான ஐ.எல்.எம். மாஹிர், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.நளீம் ஆகியோர்கள் சுகாதார அமைச்சில் சந்தித்துக் கலந்துரையாடினர்.