ஷபீக் இஸ்மாயில்.
உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களின் பங்களிப்புடன் பாடசாலை ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு பழைய மாணவர் சங்கத்தினால் நேற்று
06/10/2018 இல் ஏற்பாடு செய்யப்பட்டு மிகவும் சிறப்பாக நடாத்தப்பட்டது.
காலை ஆகாரத்துடன் நடாத்தப்பட்ட இந்நிகழ்வின் போது பாடசாலையின் பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் சம்மாந்துறை வைத்தியசாலையின் ஒத்துழைபோடு ஆசிரியர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடாத்தப்பட்டு பழையமாணவர்கள் சார்பாக நினைவுச்சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.