காரைதீவு சகா.
சம்மாந்துறைப் பிரதேச செயலக வரலாற்றில் முதற் தடவையாக இந்துக்களின் முக்கிய சமய விழாவான வாணி விழா நேற்று சம்மாந்துறைப் பிரதேச செயலகத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
சம்மாந்துறைப் பிரதேச செயலக இந்து ஊழியர்கள் ஒன்றிணைந்து நடாத்திய கன்னி விழாவில் சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா உள்ளிட்ட அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றனர்.