சம்மாந்துறை ஸம் ஸம் பாலர் பாடசாலையின் சிறுவர் தின நிகழ்வு 19.10.2018 ல் பாடசாலை வழாகத்தில் மிகவும் கோளாகலமாக நடை பெற்றது.
இந்நிகழ்வு ஆசிரியை யூ.எல். றிசானா அவர்களின் நெறிப் படுத்தலிலும் தமிழா ஊடக வலையமைப்பின் பணிப்பாளரும், பிரெஸ்தம் நிறுவனத்தின் நிறை வேற்று அதிகாரியுமான எஸ்.எம். ஜெலீஸ் அவர்களின் தலைமையிலும் நடை பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரபல சமூக சேவையாளர் எஸ்.எல். நசாப் அவர்கள் கலந்து சிறப்பித்தார். நிகழ்வை சிறப்பித்த மழலை செல்வங்களுக்கு பரிஸில்களும் வழங்கப் பட்டது.