சம்மாந்துறையின் அபிவிருத்தி தொடர்பான திட்ட அறிக்கை தயாரித்தல் தொடர்பான செயலமர்வு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி SMM இஸ்மாயில் அவர்களின் ஏற்பாட்டில் நிந்தவூர் தோம்ப கண்ட ஹோட்டலில் இடம்பெற்றது.
சம்மாந்துறைப் பிரதேச சபைத் தவதிசாளர் கௌரவ நௌசாட் அவர்கள், பிரதேச செயலாளர் கௌரவ ஹனீபா அவர்கள் என கல்வியளாளர்களும் நிர்வாகிகளும் கலந்து சிறப்பித்த இச் செயலமர்வில் பிரதம வளவாளராக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக உபவேந்தர் போராசிரியர் ஜயந்நலால் ரத்னசேகர அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
ஊடகப் பிரிவு.