(காரைதீவு நிருபர் சகா)
1978 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தை அகல சூறாவளிக்கு இன்று (23) நாற்பது வயது 40 (40)
கிழக்கில் திருகோணலை தொடக்கம் அம்பாறை மாவட்டம் ஈறான கரைப்பிரதேசங்களை அச்சூராவளி புரட்டி எடுத்தது.
1978.11.23 ஆம் தேதியமாலை 6.30 மணிநேர மறுநாள் 24 ம் தேதி அதிகாலை 4.30 மணியளவில் சூறாவளி அகோரமாக கிழக்கில் சிற்றினமாக்கியது.
இன்றைய இளையந்தியினருக்கு இச்சூறாவளி பற்றி தெரிந்திருக்காது.
அச்சூராவளியினால் ஆயிரம் மேற்பட்டோர் இறந்தனர்.பத்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிப்புள்ளாகினர்.இரண்டாண்ட லட்சம் வீடுகள் பாதிப்புள்ளாகின .28 ஆயிரம் தென்னகங்களை அடியோடு புட்டுங்கிவீசின .11 அரிசிஆல்கள் முற்றாக சேதமாக்கப்பட்டன.
இவற்றை ஈடுசெய்ய அன்றைய அரசுக்கு 60 கோடி ரூபா தேவைப்படுகிறது.
சூறாவளியின் 40 ஆவது ஆண்டு நிறைவு நாள் இன்று கிழக்கெங்கும் பரவலாக நினைவுகூரப்படுகிறது.