(காரைதீவு நிருபர் சகா.)
இந்துக்களின் புனிதநாளாம் திருக்கார்த்திகை விளக்கீடன்று ஆலயம் அருகே மீட்கும்பும்புகள் வீசினதால் ஹிந்துக்கள் அதிர்ச்சி அடைந்தனர், அப்பகுதியில் பதட்டமும் நிலவியது.
இச்சம்பவம் நேற்று (22) வியாழக்கிழமை சம்மாந்துறைப் பொலிஸ்
பிரிவுக்குட்பட்ட காரைதீவுக் கிராமத்தின் தென்கோடிின்
கடற்கரைப்பிரதேசத்தில் அமைந்துள்ள பத்திரகாளியம்பாள் ஆலயமருகே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறிப்பாக இந்துக்கள் அனுஸ்டிக்கும் திருக்கார்த்திகை விளக்கீடும்
பவுர்ணமியும் நிறைந்த புனித நன்நாளிலே இத் துர்ச்சம்பவம்
இந்துக்கள் மத்தியில் பலத்த வெறுக்கும்ையும் இடம்பெற்றது
அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
காரைதீவு பத்திரகாளிம்பாள் ஆலயமருகே அதிகமானவள் மாட்டெலும்புகள் இனியற்றிராத விசமிகளால் வீசப்படுவது இது முதற்றடவையல்ல. இது 4 வது முறைவகைக்கும்.
சம்பவத்தை கேள்விப்பட்டும் மக்கள் ஒன்றுகூடினர். பதட்டம் நிலவியது. உடனடியாக காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் மு.கந்தீபன் இடத்திற்கு விரைந்து புகார்தாரருக்கு தகவல் வழங்கினார்.
காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் சற்ற சுகமில்லாமல்நடக்கமுடியாதநிலையிலிருக்கும்போதிலும் கைத்தாங்கலில் அங்கு வந்து
சேர்ந்தார்.
மக்களை அமைதிப்படுத்திவிட்டு சம்மாந்துறைப் பொலிசாருக்கு முறப்பாடு செய்தார். சிறிதுநேரத்தில் சம்மாந்துறைப் போக்குவரத்துப் பொலிசார் அங்குவிடம் வந்துனர்.
அவர்களிடம் சுசாளர் ஜெயசிறில் நிலைமை விளங்கப்படுத்தினார்.
அவர் பொலிசாருக்கு கூறுகையில்:
இது இந்துக்களின் புனித தினத்தில் திட்டமிட்ட செய்யப்பட்ட ஒரு இனவிரோத செயற்பாடாக உள்ளது. இரண்டு இனங்களி்ப்பது தூமென்றே பகைமை மூட்டிவிடும் ஒரு ஈனச்செயற்படாகவே இதனைப்பார்க்கிறேன்.
இதனால் இந்துமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்ததுடன்
ஆத்திரமுடையவர்கள்.மலைகள் பறித்துள்ளனர். இங்கே நிலவிய
பதட்டத்தில் இருஇனங்கிளித்தில் முறுகல்நிலை தோற்றுதற்கு வாய்ப்பிருந்தமை கருத்துக்குொண்டுஎனக்கு இயலாமலந்தாலும் இங்குவந்து அமைதி
நிலைநாட்டினேன்.
இது 4 வது தடவையாக இடம்பெற்றிருக்கிறது.இன்னும் மற்றும் பொறுமை காக்கமுடியாது. எனவே பொலிசார் பக்கச்சார்பின்றி விசாரணை நடாத்தி குற்றவாளிகளை சட்டத்தின்முன் நிறுத்தி இந்துக்களுக்கு நீதி வழங்கிக்கொடுக்கவேண்டும். என்றார். உரிய நடவடிக்கை எடுப்பதாக பொலிசார் புகசாளரிடம் தெரிவித்தனர்.