சம்மாந்துறை முஸ்லீம் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தினால் வைத்தியர், பொறியியலாளர் மற்றும் சட்டத்தரணிகள் போன்றோருக்கான இறகுகள் (Doctors, Engineers and Lawyers wings) ஒன்று கூடலுக்கான அழைப்பை விடுக்கப்பட்டுள்ளது.
Invitation for Inauguration Meeting
The executive committee of Past Pupils’ Association of Km/St/ Sammanthurai Muslim Madhya Maha Vidyalaya Cordially invites the Professionals from our past pupils ( Ladies and Gents ) for Inaugural of professional wings. Please be present without fail.
-Past Pupils' Association
KM/ST/Sammanthurai Muslim Madhya Maha Vid. National School