Ads Area

சம்மாந்துறை மத்திய மஹா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களுக்கான திறந்த அழைப்பிதழ்.

இன்ஷா அல்லாஹ் 22/11/2018 ஆம் திகதி காலை 9.30 மணி முதல் எமது பாடசாலையில் பழையமானவர்களுக்கான கலந்துரையாடல் நடைபெறும். பழையமாணவர்கள் அனைவரையும் தவறாது கலந்துகொள்ளுமாறு அன்பாய் கேட்டுக்கொள்கின்றோம்.

முக்கிய_குறிப்பு

எதிர்காலத்தில் பழைய மாணவர்கள் அமைப்பின் செயற்பாடுகளில் இணைந்து செயற்படுவதற்காக ஒவ்வொரு கல்வியாண்டிலிருந்தும் ஒவ்வொரு பிரதிநிதியை தெரிவு செய்யும் நிகழ்வும் இடம்பெறும். எனவே கீழே குறிப்பிடப்படும் கல்விஆண்டுகளுக்கான நேரசூசிகளுக்கேற்ப சமூகம் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

#எனது_பாடசாலை 
#எமது_பெருமை


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe