கல்முனை வளையத்தின் பிரபலமான இரசாயனவியல் ஆசிரியை செவி தொங்கராசா நேசராணிக்கு பூதவுடலுக்கு மாணவர்கள் ஆசிரியர்கள்பொதுமக்கள் என பலதரப்பட்ட மக்கள் சாரிசாரியாகச்சென்று அஞ்சலிசெலுத்தி வருகிறார்கள். காரைதீவிலுள்ள அவரது இல்லத்தில் பூதவுடல் வைக்கப்பட்டுள்ளது. வீதியெங்கும் மாணவர்கள் வெண்ணிற சோடனைசெய்துள்ளனர். பல பதற்றங்கள் தொங்கவிடப்பட்டுள்ளன. (இன்று 19) திங்கட்கிழமை இறுதி அஞ்சலி செலுத்துவதைக்காணலாம். 20) செவ்வாய்க்கிழமை அன்று மதியம் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
படங்கள் காரைதீவு நிருபர் சகா