சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சென்றல்லியன் நடைபவணியின் ((Centralian Walk) ஒரு அங்கமாக பாடசாலையின் பழைய மாணவர்கள் அவர்களது சாதாரண தரத்தின் (முதல் தடவை) கல்வியாண்டை கொண்டு கல்வியாண்டுகளுக்கிடையிலான கிரிக்கட் சுற்றுப்போட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது
.
அப்போட்டியில் பங்குபற்றுவதற்கான 15பேர் கொண்ட அணியினரை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் இத்தால் கோரப்படுகின்றது.
இதனடிப்படையில் போட்டிக்கான வாசகங்களும் நிபந்தனைகள் அணிக்கான விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளும் போது வழங்கப்படும். விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்வதற்கான இறுதித்திகதி 30.11.2018
விண்ணப்பங்கள் கையேற்கப்படும் இறுதித் திகதி 07.12.2018.
பதிவு செய்யப்பட்டு இலக்கம் வழங்கப்பட்டு விநியோகம் செய்யப்படும் விண்ணப்பங்கள் மாத்திரமே பூரணப்படுத்தப்பட்ட பின்னர் ஏற்றுக் கொள்ளப்படும்.
புதிதொரு விதி செய்வோம்
நம் பள்ளிக்கூடம் செழிக்கச் செய்வோம்
It’s our land, It’s our heritage
It’s our pupil, It’s our pride
Let’s unite – to raise us
We are the forces of the School!
Past Pupils' Association
Km/St/Sammanthurai Muslim Madhya Maha Vid.
National School
Km/St/Sammanthurai Muslim Madhya Maha Vid.
National School
Like and Follow us on
Facebook
www.facebook.com/ppammmv
www.facebook.com/ppammmv
Instagram
www.instagram.com/ppammmv
www.instagram.com/ppammmv
Twitter:
www.twitter.com/ppammmv
www.twitter.com/ppammmv