யாஸ்த்தீன் ஜே.பி (YN Travels)
சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் கௌரவ A.M.M.நௌசாட் அவர்களின் வேண்டுகோளுக்கினங்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சருமான கௌரவ அல் ஹாஜ் ரிஷாட் பதுர்தீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் மல்வத்தை 3, மஜீட்புரம் பூனப்பால்லர் வீதி கொங்கிரீட் இடப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.