Ads Area

உறவினரைத் தேடும் இச் சிறுவனைத் தெரிந்தவர்கள் அவசரமாக தொடர்பு கொள்ளவும்.

இந்த படத்தில் காணப்படும் முகமட் ஜெரோஸ் முகமட் ஆதில் என தனது பெயரினை குறிப்பிடுகின்ற-சென் பீட்டர் வீதி நிந்தெனிய , இல 22/18,A புத்தளம் என்னும் விலாசத்தில் வசித்ததாகவும் , தனது பெற்றோர்கள் விபத்தொன்றின் மூலம் கடந்த மாதம் உயிரிழந்ததாகவும் - தான் தனது பாட்டியின் பராமரிப்பில் இருந்ததாகவும் - பாட்டியால் நீர்கொழும்பில் உள்ள உறவினர் வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் , அங்கிருந்து உறவினர் வீட்டை தேடி பாணந்துறை வந்ததாகவும் குறிப்பிடும் சிறுவன் ஒருவன் அநாதரவான நிலையில் நேற்று அளுத்கமை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு , இதுவரை உறவினர்கள் யாரும் அடையாளம் காணப்படாததால் இன்று களுத்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

படத்தில் காணப்படும் சிறுவன் தொடர்பான மேலதிக தகவல்களோ அல்லது யாராவது உறவினர்களோ இருந்தால் உடனடியாக கீழ் உள்ள தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொள்ளவும்.

0775021139
தகவல் : அஸ்மி

Via - Madawala E News.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe