இலங்கையில் முதன்முறையாக 3 தொடக்கம் 5 வயதிற்கு குறைவான குழந்தைகளின் உடல் - மனம் இவற்றுடன் தொடர்புபடுத்தி உங்கள் குழந்தைகளை அபார கெட்டிக்கார குழந்தைகளாக மாற்றும் உளவியல் நிகழ்ச்சித் திட்டம் ஒன்றினை Mom Home Teacher Center அறிமுகப்படுத்தியுள்ளது
இந் நிகழ்ச்சித் திட்டத்திறக்கு இந்தியாவில் இருந்து வருகை தரும் உளவியல் துறைசார்ந்தவர்கள் மூலமான பயிற்சிகள் வழங்கப்படும்.
தமிழ் மொழி மூலம் இலங்கையில் முதன் முறையாக பெற்றோர், பாதுகாவலர்கள் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்களும் இந் நிகழ்ச்சித் திட்டத்தில் பங்கு நீங்கள் கற்றுக் கொண்டவைகளின் அடிப்படையில் நீங்கள் வீட்டில் இருந்தவாறே உங்கள் குழந்தைகளை வலுப்படுத்தலாம்.
முன் கூட்டிய பதிவுகளுக்கும், மேலதிக தகவல்களுக்கும் கீழ்க் கானும் இலக்கத்தினை தொடர்பு கொள்ளலாம்.
மருதுார் ஏ ஹசன் - (Bsc.Psychology, Msc. Psychology)
தொடர்புகளுக்கு - 0777140844 - 0768575146