பாணந்துறை நகரில் உள்ள பிராதன வீதியில் சற்று முன்னர் ஏற்பட்ட தீயினால் முஸ்லிம்களுக்கு சொந்தமான 4 கடைகள் எரிந்துள்ளதுடன் தற்போது தீயானது கட்டுப்பாட்டுக்குல் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தீ விபத்து தொடர்பாக சமூக வலையத்தளங்களில் யாரும் உண்மைத்தன்மை அற்ற வதந்திகளைப் பரப்ப வேண்டாம் எனவும் வினயமாகக் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
குறித்த தீ விபத்து சம்பவத்திற்கு சிலர் வேறு விதமாக கதை, திரைக்கதை, வசனம் எழுதி வதந்திகளைப் பரப்பி சமூகத்தில் குழப்பங்களை உண்டுபண்ண முனைகின்றார்கள்.
குறித்த தீ விபத்து சம்பவத்திற்கு சிலர் வேறு விதமாக கதை, திரைக்கதை, வசனம் எழுதி வதந்திகளைப் பரப்பி சமூகத்தில் குழப்பங்களை உண்டுபண்ண முனைகின்றார்கள்.