தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப மற்றும் வியாபார முகாமைத்துவ பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 26ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அறிவித்துள்ளார்.
குழப்பநிலை காரணமாக குறித்த பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் கடந்த ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி மூடப்பட்டது.