ஜே.வி.பி யினால் முன்வைக்கப்பட்ட பாராளுமன்ற ஒத்திவைப்பு பிரேரனை தொடர்பாக உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம்.ஐ.எம். மன்சூர் அவர்கள் தற்போதைய அரசியல் ஸ்த்திரத்தன்மை பற்றியும், மைத்திரிபால சிரிசேனா அவர்களின் போக்குகள் பற்றியும் மற்றும் ரணில் விக்கரமசிங்க அவர்கள் தொடர்பாகவும் காரசாரமாக உரையாற்றியிருந்தார்.