Ads Area

சம்மாந்துறையில் பா.உ. மன்சூரினால் பல மில்லியனில் அபிவிருத்தி செய்யப்பட்டு வரும் வீதிகளின் விபரம் இதோ.

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் “கம்பெரலிய” வேலைத்திட்டத்தின் மூலம் 30க்கும் மேற்பட்ட வீதி புனரமைப்பு வேலைத்திட்டத்திற்கென 71.5 மில்லியன் ரூபா நிதியை சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்கு ஒதுக்கீடு செய்துள்ளார்.

01. சம்மாந்துறை -02 I தியேட்டர் வீதி

02. பொட்டியார் வீதி, சம்மாந்துறை -08

03. பெரிய பள்ளி வீதி, சம்மாந்துறை -09

04. அச்சிப் போடியார் வீதி, சம்மாந்துறை -10,11

05. வக்கடி வீதி, சம்மாந்துறை -12

06. அம்பாறை 15ஆம் வீதி,

07. மண்னெண்யார் வீதி, தமிழ்ப் பிரிவு -03

08. தைக்கா ஆறாம் குறுக்குத் தெரு வீதி

09. தமிழ்ப் பிரிவு -04 அரசயடி வீதி

10. மட்டக்களப்புத் தரவை -02 கோரக்கர் முதலாம் குறுக்குத் தெரு வீதி

11. கருவாட்டுக்கல் -01 அமீர் அலி 1ஆம் வீதி

12. கருவாட்டுக்கல் -02 அம்பாறை 7ஆம் வீதி

13. அமீர் அலி 6ஆம் வீதி, கருவாட்டுக்கல் -03

14. அமீர் அலி 4ஆம் வீதி, புளக் ஜே கிழக்கு 01

15. கரடியார் வீதி, புளக் ஜே கிழக்கு-02 மல் 2ஆம் வீதி,

16. புளக் ஜே மேற்கு -02 வட்டுக்காயர் ஆரப்பத்தை வீதி

17. கல்லரிச்சல்-2 மரைக்கார் வீதி

18. கல்லரிச்சல் -03 மல்கம்பிட்டி லேன்

19. விளினையடி -01 ஸம் ஸம் தெற்கு வீதி

20. மலையார் குறுக்கு வீதி, விளினையடி -03

21. ஹிஜ்ரா சமுர்த்தி வங்கி வீதி

22. மலையடிக்கிராமம் -01 குத்தியார் வீதி, மையவாடி
வீதி, 

23. மலையடிக்கிராம்- 02 மல் 10ஆம் வீதி

24. மலையடிக்கிராமம் -03 மீசயடியார் வீதி

25. மலையடிக்கிராமம் -04 அல்- அக்ஷா பள்ளிவாசல் வீதி

26. சென்நெல் கிராமம் -01 அஸ்மான் பாடசாலை வீதி

27. உடங்கா -01 அம்பாறை 12ஆம் ஏ குறுக்கு வீதி

28. கிவிளியர் லேன், உடங்கா -02

29. யுனிவர்சிட்டி கிழக்கு வீதி

30. சென்நெல் கிராமம் -02 வெல்லசார் வீதி

31. மல்வத்தை- 03 அபூபக்கர் வீதி

என்பன 7 கோடி15 இலட்சம் ரூபா நிதியில் புனரமைக்கப்பட்டு வருகின்றன.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe