சம்மாந்துறை மஸ்ஜிதுல் பிர்தௌஸ் பள்ளிவாசலுக்கு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் வேண்டுகோளுக்கினங்க திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதி அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களினால் கம்பெரலிய வேலைத்திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டில்பள்ளிவாசல் புனரமைப்பு வேலைகள் முன்னெடுக்கப்படுகின்றது.
இவ்பள்ளிவாசல் புனரமைப்பு வேலைகளை முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான ஐ.எல்.எம்.மாஹிர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.