நேற்று (2018.12.22) ம் திகதி பன்டாரநாயக்க ஞாபகாத்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இலங்கை மக்கள் பாதுகாப்புக்கான மனித உரிமைகள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்ற தேசிய சமூக சேவையாளர்கள் - 2018 விருது விழாவில் 35 வருட சமூக சேவைக்காக சமூக, கலாசார, ஊடகத்துறைக்காக தேசமாணிய விருதினையும், சான்றிதழையும் பெற்று மண்ணுக்குப் பெருமை சேர்த்துள்ளார் சம்மாந்துறையைச் சேர்ந்த திரு. முஹம்மட் ஹனீபா.
திரு. முஹம்மட் ஹனீபா அவர்கள் அம்பாறை மாவட்ட சமூர்த்தி வங்கி மற்றும் சங்கங்களின் கண்காணிப்பு உத்தியோகத்தராக கடமையாற்றிக் கொண்டிருப்பவராவார்.
திரு. முஹம்மட் ஹனீபா அவர்கள் அம்பாறை மாவட்ட சமூர்த்தி வங்கி மற்றும் சங்கங்களின் கண்காணிப்பு உத்தியோகத்தராக கடமையாற்றிக் கொண்டிருப்பவராவார்.