ஏ.ஜே.எம்.ஹனீபா.
சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் வங்கி குறு நிதிப்பிரிவின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட தமிழ் மொழி மூல வங்கிச்சங்க முகாமையாளர்கள், வங்கி முகாமையாளர்கள், ஆகியோருக்கான திறன் அபிவிருத்தி தொடர்பான ஒருநாள் செயலமர்வு அண்மையில் 2018.12.20ம் திகதி சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் சம்மாந்துறை பிரதேச தலைமைப்பீட முகாமையாளர் யூ.எல்.எம்.சலீம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அம்பாறை மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்றாஸ் தலைமையில் ஆம்பமானது.
இந்த செயலமர்வில் கௌரவ அதீதியாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா கலந்து கொண்டார்.