அரச கணக்காளர் தரம் iii க்கு இணைத்து கொள்வதற்காக நடாத்தப்பட்ட திறந்த/ மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரிட்சை 2016 (2018) தொடர்பான முக்கிய அறிவிப்பு.
இப்பரிட்சையில் பாதிக்கப்பட்ட பரிட்சாத்திகளால் நீதி கோரி பல்வேறு அரசியல் தலைவர்கள், புத்திஜீவிகள், வழக்கறிஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வழிகாட்டலிக்கினங்க பல்வேறு முன்னடுப்புகள் இடம்பெறுகின்றன.
எனவே, இம் மோசடியில் பாதிக்கப்பட்ட அனைவரும் ஒரே குடையின் கீழ் பயணித்து தமக்கான நீதியினை பெறும் முகமாக பின்வரும் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தங்களையும் பதிவு செய்துகொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்.
தொடர்புகளுக்கு - 0779574393