சவுதி அரேபியாவின் மன்னராக சல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்கள் மன்னர் அரியாசனம் ஏறி இன்றோடு 4 ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு சவுதி அரேபியாவில் உள்ள முதன்மை டெலிக்கோம் நிறுவனங்களான STC and Mobily நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு இன்றை நாள் முழுவதும் இலவச அழைப்புக்களை மேற்கொள்ளவும், Unlimited இலவச இணைய சேவையை பயண்படுத்தவும் சலுகை செய்துள்ளது.
இந்த சலுகையினை வாடிக்கையாளர்கள் இன்று இரவு 11.59 வரை பெற்றுக் கொள்ளலாம்.