AW- முனாஸ்
கல்முனை அஷ்ரப் ஞாபகர்த்த வைத்தியசாலையில் மனதை உருக்கும் தொடர் அவல நிலை.? இதற்கு யார் பொறுப்பு???
கடந்த ஒரு மாத காலமாக 4ஆம் ஆண்கள் விடுதியில் மின் விசிறி இயங்காமலும் உள்ளதுடன் நோயாளிகள் சுகமாக உறங்குவதற்கும் நாளாந்தம் மிகவும் அவஸ்தை படுகின்றனர்.மேலும் வைத்தியசாலையின் நோயாளிகள் ஆறுதலாக அமர உணவுகளை உண்பதற்கு கூட நாளாந்த சிரமத்தை எதிர்நோக்குவதாக நோயாளிகள் கண்ணீர் கதைகளுடன் தங்களுடைய கவலைகளை தெரிவிக்கின்றனர்.
இதற்கு யார் பொறுப்பு கூறுவது??
இந்த அவலநிலைகள் எப்போது நீங்கும்?
உரிய அதிகாரிகளே இது உங்களின் விஷேட கவனத்திற்கு?