காரைதீவு சகா.
வெளியாகியுள்ள க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையின் முடிவுகளின் படி சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லுாரியில் இம் முறை 11 மாணவர்கள் 9ஏ சித்தி பெற்று சாதனை படைத்துள்ளனர் என அதிபர் திரு. முத்து இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
01. முஹம்மட் சல்பியார் அப்னான் நுஹா
02. முஹம்மட் றபீக் அஸீரா
03. முஹம்மட் சஹீட் பாத்திமா ஷிப்கா.
04. பசீர் பாத்திமா ஹனா.
05. முஹம்மட் முஸம்மில் இன்ஷிகாம் அஹமட்.
06. முஹம்மட் பசீர் முஹம்மட் தஸ்னிம்.
07. இப்றாலெப்பை இம்றான் சஸாட் அஹமட்.
08. அன்வர் அலி பாத்திமா சஹ்ரா
09. முஹம்மட் அக்பர் ஜனுால் அஸீபா
10. அப்துல் ஸலாம் பாத்திமா ஹம்தா
11. முஹம்மட் லாபிர் நுஸ்ரத் நுஹா.

