ஏ.ஜே.எம்.ஹனீபா.
சம்மாந்துறை பிரதேசத்திலுள்ள ஜனாசா நல்லடக்கம் செய்யப்படுகின்ற மையவாடிகளை கொண்ட பள்ளிவாசல்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கிடையிலான மையவாடி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் (09) கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயீல் தலைமையில் அவரது மக்கள் பணிமனையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இலங்கை மின்சார சபையின் சம்மாந்துறை பிரதேச மின் அத்தியட்சகர் வை.எம்.நெள பர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.