Ads Area

சம்மாந்துறையின் பெண் ஆளுமைகளை கௌரவிக்கும் நிகழ்வு.

சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு சம்மாந்துறை மனித நேய நற்பணிப் பேரவை, தமிழா ஊடக வலையமைப்பு மற்றும் இர்சாட் ஏ காதர் நற்பணி மன்றம் ஆகியன இணைந்து சம்மாந்துறையின் பெண் ஆளுமைகளை கௌரவிக்கும் நிகழ்வும் மற்றும் நுால் வெளியீட்டு நிகழ்வும் மனித நேய நற்பணிப் பேரவையின் மகளிர் வலுவூட்டல் பிரிவு ஆலோசகரும், ஓய்வு பெற்ற அதிபருமான அபீரா சலீம் அவர்கள் தலைமையில் நேற்று சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் இடம் பெற்றது.

















Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe