சாய்ந்தமருது பிரதேசத்தில் தீவிரவாதிகள் குழுவுக்கும் இராணுவத்தினருக்குமிடையில் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற மோதலில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
அத்துடன் இந்த துப்பாக்கிச் சண்டையின் பொதுமகன் (civilan) ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்திலும் இத்தீவிரவாத குழு உறுப்பினர்கள் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
நன்றி - விடியல்