சம்மாந்துறை பிரதேசத்தில் வீடுகளின்றி அவல நிலையில் வாழும் ஏழை மக்களின் நலன் கருதி 320 வீடுகளைக் கொண்ட மாதிரி வீடமைப்புத் திட்டமொன்றை வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சின் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளதோடு, முதற்கட்டமாக சம்மாந்துறை மலையடிக்கிராமம் மற்றும் செந்நெல் கிராமங்களில் விரைவில் இதன் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.
மன்சூர் எம்பியினால் சம்மாந்துறையில் 320 வீடுகளைக் கொண்ட வீடமைப்புத் திட்டம்.
1.4.19





