Ads Area

புனித ரமலானை முன்னிட்டு மக்கா மஸ்ஜித் அல்-ஹரத்தில் 12 ஆயிரம் புதிய கம்பளங்கள் விரிப்பு.

உலக முஸ்லிம்கள் அனைவரும் உம்றா மற்றும் ஹஜ் கடமைக்கா ஒன்று கூடும் மக்கா நகரில் உள்ள மஸ்ஜித் அல்-ஹரத்தில் புனித ரமலானை முன்னிட்டு 12 ஆயிரம் புதிய காபேட்கள் விரிக்கப்பட்டுள்ளது.

ரமலான் காலத்தில் உலக நாடுகளிலில் இருந்து உம்றா கடமையை நிறைவேற்ற மில்லியன் கணக்கில் யாத்ரீகர்கள் மக்காவில் உள்ள மஸ்ஜித் அல்-ஹரம் பள்ளிவாசலில் ஒன்று கூடுவார்கள்.

இம் முறை உம்றாக் கடமைக்கா 5.2 மில்லியன் வீசாக்கள் சவுதி அரேபியாவினால் ்வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.








Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe