2 இலட்சம் பேரைக் கொண்ட இலங்கை இராணுவத்தில் முஸ்லிம்கள் 700 பேரும் இந்துக்கள் 200 பேருமே உள்ளனர்.
இரண்டு இலட்சம் பேரைக் கொண்ட சிறிலங்கா இராணுவத்தில், 2500 பேரைத் தவிர ஏனையோர் அனைவரும் சிங்கள பௌத்தர்களே என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும், இராணுவத்துக்குள், இன, மத, சாதி பேதங்கள் எதுவும் கிடையாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.