Ads Area

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் இலங்கைப் பெண் - யாரிரவர் தெரியுமா..?

இந்தியாவில் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சில் இலங்கை சேர்ந்த பிரபல தமிழ் பெண் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பெண்ணிற்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம்யுள்ளது.

இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை சேர்ந்த லொஸ்லியா என்னும் தமிழ் பெண்ணே இவ்வாறு பிக் பாஸ் நிகழ்ச்சியில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இவர் இலங்கையிலுள்ள தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் தொகுப்பாளினியாகவும், செய்திவாசிப்பாளராகவும் அவரது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் இவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் தெரிவு செய்யப்பட்டுள்ளது இலங்கை மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளித்துள்ளதாக தெரியவருகிறது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe