சப்ரகமுவ பல்கலைக்கழகத்திற்கு 187.5 மில்லியன் சவுதி றியால்களை வழங்கும் சவுதி அரேபியா.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திறக்கான முழுமையான வேலைத் திட்டத்திற்கே சவுதி அரேபியா 87.5 மில்லியன் சவுதி றியால்களை சலுகை அடிப்படையிலான கடனுதவியாக வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.
நிதி அமைச்சின் செயலாளர் Dr. R.H.S. சம்ரதுங்க. உயர் கல்வி அமைச்சின் செயலாளர் பிரியந்த மயதுன் மற்றும் வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் பிரியந்த ரத்னாயக்க ஆகியோர் இவ் வேலைத் திட்ட ஒப்பந்தம் சம்பந்தமான கலந்துடையாடலுக்காக அண்மையில் சவுதி அரேபியாவுக்கான விஜயம் ஒன்றை மேற் கொண்டிருந்தனர்.
செய்தி மூலம் - டெய்லி நிவுஸ்
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.
http://www.dailynews.lk/2019/04/17/local/183218/saudi-arab-grant-1875-million-sabaragamuwa-university