Ads Area

சம்மாந்துறை மக்களே..!! நீங்கள் தயாரா..?? நாளை உடனே சம்மாந்துறை வைத்தியசாலைக்கு விரையுங்கள்

சமூக நலன்விரும்பிகளுக்கு,

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை, இரத்த வங்கியின் அவசர இரத்த தேவை காரணமாக சம்மாந்துறை றிபாத் நணபர்கள் ஒன்றியத்தின் அனுசரணையில் 2019-07-14 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணியிலிருந்து சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் இரத்ததான முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே சமூக நலன்விரும்பிகள் அனைவரும் எமது வைத்தியசாலைக்கு வருகை தந்து இரத்ததானம் செய்வதன் மூலம் உயிர்களைக் காப்பாற்ற உதவுமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றோம்.

இரத்த வங்கி
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை
சம்மாந்துறை

மேலதிக விபரங்களுக்கு
0773741297
0773485528
0777661716
0774221221
0763940887
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe