Ads Area

அதிபர் சேவை போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து சம்மாந்துறைக்கு பெருமை சேர்த்த ஆசிரியர்கள்.

அண்மையில் வெளியான அதிபர் சேவைக்கான போட்டிப் பரீட்சையில் தரம் 111 (SLPS) சம்மாந்துறையைச் சேர்ந்த ஆசிரியர்களான




01. ஆதம்பாவா முஹம்மட் றிஸ்வான்
02. ஏ.ஆர்.எம். றஸ்லின்
03. அஹமட் மொஹிடீன் முஹம்மட் றிபாஸ்
04. அப்துல் மஜீட் சிராஜுன் நிஷா
05. அலியார் நுஸ்ரத் பஸ்லுான்
06. முஹம்மட் காசீம் பர்ஷான்
07. முஹம்மட் ஹனீபா ஜெஸீலா
08. அசனார் சித்தி நபீறா
09. அப்துல் றஹ்மான் மொஹமட் றஸ்லீன்

ஆகியோர் சித்தியடைந்து சம்மாந்துறை மண்ணைக் கௌரவப்படுத்தியுள்ளார்கள்.

பரீட்சையில் சித்தியடைந்தோர் நறைபெறவிருக்கும் நேர்முகப்பரீட்சையிலும் தேர்வு செய்யப்பட்டு சிறந்த கல்விமான்களாக சமூகத்திற்கு சேவை செய்யவேண்டுமென சம்மாந்துறை24 இணையத்தளம் சார்பாக வாழ்த்துகின்றோம்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe