முஹம்மட் றிஸ்வான் (ஆசிரியர்)
சம்மாந்துறை மு.ம.ம.வித்தியாலயத்தில் இவ்வருடம் க.பொ.த.சா.தரப் பரீட்சைக்கு தோற்ற இருக்கும் மாணவர்களின் பெற்றோர்களுடனான ஒன்று கூடல் நிகழ்வு அதிபரின் தலைமையில் (27.06.2019) இடம் பெற்றது .
இந்நிகழ்வில் சம்மாந்துறை கல்வி வலய நிர்வாகத்துக்குப் பொறுப்பான பிரதிக்கல்விப் பணிப்பாளர் A.S.அஹமட் கியாஸ் அவர்களும், சம்மாந்துறை கோட்டக்கல்விப் பணிப்பாளர் MA .சபூர்தம்பி அவர்களும் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
மேலும் ஏனைய மாணவர்களின் பெற்றோர்களிடம் தவணை பரீட்சை முடிவுகள் வழங்கி வைக்கப்பட்டது.