நிறம் தீட்டும் போட்டியில் வெற்றியீட்டிய சம்மாந்துறை மிfப்தா பாலர் பாடசாலை மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு.
கடந்த 2018 ல் தமிழா ஊடக வலையமைப்பினால் சம்மாந்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள பாலர் பாடசாலை மாணவர்களுக்கான நிறம் தீட்டும் போட்டி நடாத்தப்பட்டது.
இந் நிகழ்வில் தமிழா ஊடக வலையமைப்பின் பணிப்பாளரும், பிரெஸ்தம் நிறுவனத்தின் நிறை வேற்று அதிகாரியுமான எஸ்.எம். ஜெலீஸ் அவர்கள் வெற்றியீட்டிய மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.