கிழக்கு இளைஞர் அமைப்பு அண்மையில் அட்டப்பள்ளம் புளூ சேன்ட் ஹோட்டலில் நடாத்திய இளைஞர் தினம் மற்றும் விருது விழாவின் போது இலங்கையின் எதிர்கால மாற்றத்திற்கான சமூக சேவை அமைப்பின் தலைவரும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்ஙட்ப விரிவுரையாளர் கலைமானி முஸ்தபா முபாறக் சிறந்த சமூக சேவையாளருக்கான விருதினை பெற்றுக்கொண்டார்.
இவ் விருதினை இலங்கை சுதந்திர கட்சியின் (Sri Lanka Freedom Party - SLFP) முன்னால் செயலாளரும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் பிரதம ஆலோசகர் பேராசிரியர் லக்ஸ்மன் ரோஹன பியதாசவிடமிருந்து பெற்றுக் கொண்டாா்.