அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் திட்டத்தில் கீழ் கமு/சது/வீரமுனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தில், கல்வி அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட ஆரம்ப கற்றல் வள நிலையம், ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மாந்துறை தொகுதி பிரதம அமைப்பாளர் எம்.ஏ. ஹசனலி யினால் நேற்று 09.09. 2019 திறந்து வைக்கப்பட்டு மாணவர்களுக்கு உரித்தளிக்கப்பட்டது.
இவ் விழாவுக்கு பிரதம அதிதியாக ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மாந்துறை தொகுதி பிரதம அமைப்பாளர் எம்.ஏ. ஹசனலி அவர்கள் கலந்து கொண்டார்.