தகவல் - டொக்டர் சியாட் (MBBS)
பல மாதங்களாக நிரந்தர மகப்பேற்று மருத்துவ நிபுணர் இல்லாதிருந்த சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு தற்போது நிரந்தர VOG (மகப்பேற்று மருத்துவர்) ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
நிரந்தர VOG (மகப்பேற்று மருத்துவர்) இல்லாது சிரமமப்பட்டு வந்த சம்மாந்துறை மற்றும் அதனை அண்டிய பிரதேச மக்களுக்கு இதுவொரு மகிழ்ச்சியான செய்தியாகும்.