சம்மாந்துறையைச் சேர்ந்த கலைஞர் ஏ.அஹமட் மட்டக்களப்பு தலைமை அஞ்சல் அலுவலகத்துக்கு மேற்பார்வை அதிகாரியாக (Supervising Officer) பதவி உயர்வு பெற்றுள்ளார்.
இவர் சம்மாந்துறை அஞ்சல் அலுவலகத்தில் தபாலதிபராகக் கடமையாற்றி வந்த நிலையில் இந்த பதவி உயர்வு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.