Ads Area

ஹிஸ்புல்லாஹ் அவர்களே.!! உங்களோடு விவாதம் செய்ய நான் போதுமானவன் தலைவர் ஹக்கீம் அல்ல.

ஹிஸ்புல்லாஹ் அவர்களே.!! உங்களோடு விவாதம் செய்ய நான் போதுமானவன் தலைவர் ஹக்கீம் அல்ல - பா.உ. மன்சூர்

சகோதரர் ஹிஸ்புல்லா அவர்களே !

றவூப் ஹக்கீம் அவர்கள் ஒரு சமூகத்தின் தலைவர், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர், மேலும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்.

தாங்கள் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் என்பதற்காக, அந்தஸ்தில் அவருக்கு நீங்கள் நிகரானவரல்ல.

உங்களோடு விவாதிப்பதற்கு, தலைவர் அஷ்ரபின் பாசறையில் வளர்ந்த இந்த மன்சூரே போதுமானவன். அந்தஸ்தில் பிரச்சினை இருந்தாலும் பறவாயில்லை நான் தயார். என்ன சொல்கிறீர்கள்.

எம்.ஐ.எம்.மன்சூர்,
பாராளுமன்ற உறுப்பினர்,
திகாமடுல்ல மாவட்டம்


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe