சாய்ந்தமருது குழுவினருக்கு சாய்ந்தமருது நகரசபை விடையத்தில் உத்தரவாதம் அளித்த மஹிந்த.?
சாய்ந்தமருது பெரியபள்ளிவாசல் பிரதிநிதிகள் மற்றும் கல்முனை மாநகர சபை சுயேச்சை குழு உறுப்பினர்கள் இன்று முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்கட்சி தலைவருமான மகிந்த ராஜபக்சவை இன்று ஹம்பாந்தோட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தனர்.
அதேவேளை சாய்ந்தமருது பெரியபள்ளிவாசல் பிரதிநிதிகள் மற்றும் கல்முனை மாநகர சபை சுயேச்சை குழு உறுப்பினர்கள் கடந்த வாரம் சஜித்பிரேமதாசாவுடன் நடைபெற்ற கூட்டம் தோல்வி அடைந்ததை அடுத்தே மகிந்தவை சந்தித்தமையும் குறிப்பிடத்தக்கது.
Thanks - Tamilcnn

