புலமை பரீசில் பரீட்சையில் தோல்வி; தற்கொலைக்கு முயன்ற மாணவன்.
அனுராதபுரம் பிரதேசத்தில் புலமை பரீசில் பரீட்சையில் சித்தியடையாமையினால் அதிர்ச்சியடைந்த மாணவன் ஒருவர் தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்துள்ளார்.
கடந்த ஆறாம் திகதி புலமைப்பரில் பரீட்சை பெறுகள் வெளியாகியது. இந்நிலையில் பாடசாலை மாணவர்கள் சிறப்பு சித்தி பெற்ற போதிலும், குறித்த மாணவனால் சித்தியடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் குறித்த மாணவன் மருத்து அருந்தி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். புலமை பரிசில் பரீட்சை காரணமாக மாணவர்கள் கடுமையான மன ரீதியாக பாதிக்கப்படுவதாக பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
தகவல் - தமிழ் வின்.

