குவைத் நாட்டில் ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்து வந்த இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் அண்மையில் இந்தியாவில் கொண்டு வரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பில் இஸ்லாத்தை தொடர்புபடுத்தி கொச்சையாக முகநுாலில் பதிவிட்ட குற்றச்சாட்டில் குவைத் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதே வேளை இஸ்லாத்தையும், சவுதி அரேபிய முடிக்குரிய இளவரசர் முஹம்மட் பின் சல்மான் அவர்களையும் இழிவுபடுத்தி முகநுால் பதிவிட்ட சவுதி அரேபியாவில் வேலைபார்க்கும் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும் - http://www.sammanthurai24.com/2019/12/Harish-Bangera