Ads Area

கல்முனை ஸாஹிராவின் 2002 O/L Batch மாணவர்களின் 15 வருடங்களின் பின்னரான சந்திப்பு நிகழ்வு.

முஹம்மட் பிர்தௌஸ்.

வெற்றிகரமாக நடந்து முடிந்தது BatchOfive Reunion நிகழ்வு

கல்முனை ஸாஹிராவில் 2002 இல் க.பொ.த சா/த, மற்றும் 2005 இல் க.பொ.த உ/த கற்ற BatchOfive மாணவர்களின் சுமார் 15 வருடங்களின் பின்னரான சந்திப்பும் ஒன்றுகூடலும் 2020.02.22 ஆம் திகதி நிந்தவூர் அட்டப்பளத்தில் அமைந்துள்ள Half Moon Beach Resort யில் பிற்பகல் 4.00 மணி தொடக்கம் நல்லிரவு வரையில் விமர்சையாக கடந்த கால அனுபவங்களை சுவாரசியமாக பகிர்ந்து கொண்டனர்.

15 வருடங்களின் பின்னர் ஒன்றுகூடியவர்களில் தொழில் நிறுவனர்கள், தொழில் முயற்சியாளர்கள், வைத்தியர்கள், பொறியியளாலர்கள், பல்கழைக்கலக விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், உலமாக்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் என அத்தனை வேறுபாடுகளையும் கலைந்து பாடசாலைக்கால நட்புக்கள் என்ற ஒரே கூரையில் ஒன்று சேர்ந்தமை பாராட்டத்தக்கதாகும்.

இதில் பங்குபற்றிய, பங்குபற்றுவதற்காக் விரும்பிய, அனைவருக்கும் நன்றிகளை தெரிவிப்பதுடன் குறிப்பாக வெளிநாட்டு வாழ் BatchOfive நண்பர்களுக்கும் ஏற்பாட்டு குழுவினர் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றனர்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe